போதக்காடு

போதக்காடு (Bothakkadu) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643540.[1] இது போதக்காடு ஊராட்சிக்கு உட்பட்டது.போதக்காடுவருவாய் கிராமம்நாடு இந்தியாமாநிலம்தமிழ்நாடுமாவட்டம்தருமபுரிமொழிகள் • அதிகாரப்பூர்வமாகதமிழ்நேர...

மிசௌரி ஆறு

மிசௌரி ஆறு, அல்லது மிசூரி ஆறு (Missouri River) வட அமெரிக்காவின் நீளமான ஆறாகும்.[10] இது மேற்கு மொன்ட்டானாவின்ராக்கி மலைத்தொடரில் உற்பத்தியாகி கிழக்காகவும் தெற்காகவும் 1,341 மைல் (3,757 கிமீ)[11] பயணித்து செயிண்ட் லூயிசு...

மலேசிய மாநிலங்களின் யாங் டி பெர்துவா பட்டியல்

யாங் டி பெர்துவா (ஆங்கிலம், மலாய் மொழி: Yang di-Pertua) என்பவர், மலேசியாவில்மலாக்கா, பினாங்கு, சரவாக், சபா மாநிலங்களின் ஆளுநர் ஆகும். 1957-ஆம் ஆண்டு, மலேசியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு முன்பு, ஒரு மாநிலத்தின்...

துரினி அள்ளி

துரினி அள்ளி (Thurinihalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643491.[1] இது கோபிச்செட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது....

முர்பாத் தாலுகா

முர்பாத் தாலுகா இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், கொங்கண் கோட்டத்தில் அமைந்த தானே மாவட்டத்தின் 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் முர்பாத் நகரம் ஆகும். 40908 வீடுகளும், 921.70 சதுர கிலோ மீட்டர்...

நீலமலர்கள்

நீல மலர்கள் (Neela Malargal) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.நீல மலர்கள்இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சுதயாரிப்புவி. ராமசாமிதிரைக்கதைஏ. எஸ். பிரகாசம்இசைஎம். எஸ். விஸ்வநாதன்நடிப்புகமல்ஹாசன்ஸ்ரீதேவிகே....

எடையாத்தூர் ஊராட்சி

எடையாத்தூர் ஊராட்சி (Edaiyathur Gram Panchayat), தமிழ்நாட்டின்செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி...

சஸ்மிதா லோகா அகமத் யானி அருங்காட்சியகம், மத்ய ஜகார்த்தா

சஸ்மிதா லோகா அகமத் யானி அருங்காட்சியகம் (Sasmita Loka Ahmad Yani Museum)இந்தோனேசியாவின்மத்திய ஜகார்த்தாவில் உள்ள ஜலான் லெம்பாங் 58 அல்லது ஜலான் லதுர்ஹரி 65 என்னும் இடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும். இந்த...

கீவளூர் ஊராட்சி

கீவளூர் ஊராட்சி (Keevalur Gram Panchayat), தமிழ்நாட்டின்காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஸ்ரீபெரும்பதூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி...

இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ

இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124ஏ (Section 124A of the Indian Penal Code)[1]பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்களால் 1860-ஆம் ஆண்டின் இயற்றப்பட்டு, 1862-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இந்திய தண்டணைச் சட்டப்...