முர்பாத் தாலுகா

முர்பாத் தாலுகா இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், கொங்கண் கோட்டத்தில் அமைந்த தானே மாவட்டத்தின் 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் முர்பாத் நகரம் ஆகும். 40908 வீடுகளும், 921.70 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முர்பாத் தாலுகா முர்பாத் என்ற நகரமும், 206 கிராமங்களும் கொண்டது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 207 பேர் வீதம் வாழ்கின்றனர்.

. . . முர்பாத் தாலுகா . . .

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, முர்பாத் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 1,90,652 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 97228 மற்றும் பெண்கள் 93424 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 961 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 22,938 (12.03%) ஆகும். சராசரி எழுத்தறிவு 67.01% ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 5.77% மற்றும் 24.83% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 175957 (92.29%), இசுலாமியர்கள் 4219 (2.21%), பௌத்தர்கள் 9366 (4.91%) மற்றும் பிறர் 0.31% ஆக உள்ளனர்.[2][3]

தலைநகரம்: மும்பை இரண்டாவது தலைநகரம்: நாக்பூர்
தலைப்புகள்
பகுதிகள்
கோட்டங்களும்
மாவட்டங்களும்
அமராவதி மண்டலம்
கொங்கண் கோட்டம்
ஔரங்காபாத் மண்டலம்
நாக்பூர் மண்டலம்
நாசிக் மண்டலம்
புணே மண்டலம்
மில்லியனுக்கும்
அதிகமான மக்கள்
வசிக்கும் பெருநகரங்கள்
மாநகராட்சிகள்
குடைவரைகள்
சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்
கோட்டைகள்
வலைவாசல்: மகாராட்டிரம்

. . . முர்பாத் தாலுகா . . .

This article is issued from web site Wikipedia. The original article may be a bit shortened or modified. Some links may have been modified. The text is licensed under “Creative Commons – Attribution – Sharealike” [1] and some of the text can also be licensed under the terms of the “GNU Free Documentation License” [2]. Additional terms may apply for the media files. By using this site, you agree to our Legal pages . Web links: [1] [2]

. . . முர்பாத் தாலுகா . . .

Previous post நீலமலர்கள்
Next post துரினி அள்ளி