மலேசிய மாநிலங்களின் யாங் டி பெர்துவா பட்டியல்

யாங் டி பெர்துவா (ஆங்கிலம், மலாய் மொழி: Yang di-Pertua) என்பவர், மலேசியாவில்மலாக்கா, பினாங்கு, சரவாக், சபா மாநிலங்களின் ஆளுநர் ஆகும். 1957-ஆம் ஆண்டு, மலேசியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு முன்பு, ஒரு மாநிலத்தின் ஆளுநரை கவர்னர் என்று அழைத்தார்கள்.[1] சுதந்திரம் அடைந்த பின்னர், அவரை மாநில ஆளுநர் (Yang di-Pertua Negeri) என்று அழைக்கிறார்கள்.

சிலாங்கூர், திரங்கானு, கெடா, கிளாந்தான், பகாங், ஜொகூர், பேராக் மாநிலங்களின் அரசர்களை சுல்தான்கள் (Sultan) என்றும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசரை யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்றும்; பெர்லிஸ் மாநிலத்தின் அரசரை ராஜா (Raja) என்றும் அழைப்பது வழக்கம்.[2]

. . . மலேசிய மாநிலங்களின் யாங் டி பெர்துவா பட்டியல் . . .

பினாங்கு மாநிலத்தின் யாங் டி பெர்துவாக்கள்[3]

பெயர் பதவி தொடக்கம் பதவி ஓய்வு
துன் சர் ஊடா ராஜா முகமட் 31 ஆகஸ்டு 1957 30 ஆகஸ்டு 1967
துன் சையட் ஷே ஷஹாபுடின் 31 ஆகஸ்டு 1967 31 ஜனவரி 1969
துன் சையட் ஷே ஹசான் பராக்பா 5 பிப்ரவரி 1969 5 பிப்ரவரி 1975
துன் சார்டோன் ஹாஜி ஜூபிர் 5 பிப்ரவரி 1975 1 மே 1981
துன் அவாங் பின் ஹசான் 1 மே 1981 1 மே 1989
துன் ஹம்டான் ஷெயிக் தாஹிர் 1 மே 1989 1 மே 2001
துன் அப்துல் ரஹ்மான் அபாஸ் 1 மே 2001 தற்சமயம் வரை

மலாக்கா மாநிலத்தின் யாங் டி பெர்துவாக்கள்

பெயர் பதவி தொடக்கம் பதவி ஓய்வு
துன் லியோங் இயூ கோ 31 ஆகஸ்டு 1957 31 ஆகஸ்டு 1963
துன் ஹாஜி அப்துல் மாலிக் பின் யூசுப் 31 ஆகஸ்டு 1963 30 ஆகஸ்டு 1971
துன் ஹாஜி அப்துல் அசீஸ் பின் அப்துல் மாஜீத் 31 ஆகஸ்டு 1971 9 மே 1975
துன் சையட் ஷாகிருடின் பின் சையட் ஹாசன் 23 மே 1975 30 நவம்பர் 1984
துன் சையட் அகமட் பின் சையட் மகமுட் ஷஹாபுடின் 4 டிசம்பர் 1984 3 ஜூன் 2004
துன் முகமட் காலில் யாக்கூப் 4 ஜூன் 2004 தற்சமயம் வரை

. . . மலேசிய மாநிலங்களின் யாங் டி பெர்துவா பட்டியல் . . .

This article is issued from web site Wikipedia. The original article may be a bit shortened or modified. Some links may have been modified. The text is licensed under “Creative Commons – Attribution – Sharealike” [1] and some of the text can also be licensed under the terms of the “GNU Free Documentation License” [2]. Additional terms may apply for the media files. By using this site, you agree to our Legal pages . Web links: [1] [2]

. . . மலேசிய மாநிலங்களின் யாங் டி பெர்துவா பட்டியல் . . .

Previous post துரினி அள்ளி
Next post மிசௌரி ஆறு