பெர்ச் நடவடிக்கை

பெர்ச் நடவடிக்கை (Operation Perch) என்பது இரண்டாம் உலகப் போரின்மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் பிரிட்டானியத் தரைப்படை நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின்கான் நகரைத் கைப்பற்ற முயன்று தோற்றது.

பெர்ச் நடவடிக்கை
கான் சண்டையின் பகுதி

பெர்ச் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளா செண்டார் 4 வகை டாங்கு
நாள் 7 14 ஜூன், 1944
இடம் நார்மாண்டி, பிரான்சு
ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்  நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
பெர்னார்ட் மோண்ட்கோமரி
மைல்ஸ் டெம்சி
கெரார்ட் பக்னால்
லியோ கெய்ர் வோன் ஷ்வெப்பென்பர்க்
செப்ப் டயட்ரிக்
பலம்
1 கவச டிவிசன்
2 காலாட்படை டிவிசன்கள்
2 கவச பிரிகேட்கள்
3 கவச டிவிசன்கள்
1 காலாட்படை டிவிசன்
1 கனரக டாங்கு பட்டாலியன்
இழப்புகள்
தெரியவில்லை தெரியவில்லை
1939

போலிப் போர்சார் படையெடுப்புஹெலிகோலாந்து பைட்

1940

லக்சம்பர்க்நெதர்லாந்து(ஆக்ராட்டர்டாம்சீலாந்துராட்டர்டாம் பிளிட்ஸ்)பெல்ஜியம்(எபென் எமேல்ஹன்னூட்ஜெம்புளூ )பிரான்சு(செடான்ஆரஸ்லீல்கலேபவுலாடன்கிர்க்டைனமோஇத்தாலியின் பிரான்சு படையெடுப்பு)பிரிட்டன்சீலயன்

1941–1943

செர்பெரஸ்சென் நசேர்டியப்

1944–1945

ஓவர்லார்ட்டிராகூன்சிக்ஃபிரைட் கோடுமார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென்ஓவர்லூன்ஆஹன்ஷெல்ட்பல்ஜ்பிளாக்காக் நடவடிக்கைகொல்மார் இடைவெளிஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்புஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு

மேல்நிலை உத்திப் போர்த்தொடர்கள்

தி பிளிட்ஸ்ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்அட்லாண்டிக் சண்டை

முன்னேற்பாடுகள்
அட்லாண்டிக் சுவர் பாடிகார்ட் ஃபார்ட்டிட்யூட்   செப்பலின் ஒருங்கிணைந்த குண்டுவீச்சுத் தாக்குதல் போஸ்டேஜ் ஏபிள் டைகர்

வான்வழித் தாக்குதல்
பிரிட்டானிய வான்வழிப் படையிறக்கம் அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்

நார்மாண்டி படையிறக்கம்
அமெரிக்கக் கடற்கரைகள்
ஒமாகா யூடா போய்ண்ட் டியோக்

பிரிட்டானிய/கனடியக் கடற்கரைகள்
சுவார்ட் ஜூனோ கோல்ட்

ஓவர்லார்ட்
அமெரிக்கப் பகுதி
கேரன்டான்  செர்போர்க்

பிரிட்டானிய/கனடியப் பகுதி
கான் பெர்ச் லே மெஸ்னில்-பேட்ரி வில்லெர்ஸ்-போக்காஜ் மார்ட்லெட் எப்சம் விண்டசர் சார்ண்வுட்  ஜூப்பிட்டர்  இரண்டாம் ஓடான்குட்வுட் அட்லாண்டிக் வெர்ரியர் முகடு 

உடைத்து வெளியேற்றம்
கோப்ரா சுபிரிங்  புளூகோட்  டோட்டலைசு லியூட்டிக்  டிராக்டபிள்  குன்று 262 ஃபலேசு பிரெஸ்ட் பாரிசு

கடல் மற்றும் வான் நடவடிக்கைகள்
உஷாண்ட் சண்டை லா கெய்ன்

துணை நடவடிக்கைகள்

டிங்சன் சாம்வெஸ்ட்  டைட்டானிக்  ஜெட்பர்க்  புளூட்டோ  மல்பெரி டிராகூன்

பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு நார்மாண்டியில் ஜூன் 6, 1944ல் தொடங்கியது. அதன் இலக்குகளில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுவதாகும். பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேற கான் நகரைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அவசியம் என்பதால் அதனைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் தொடர் கான் சண்டை முயற்சிகளை மேற்கொண்டன. அவற்றுள் முதலாவது பெர்ச் நடவடிக்கை. நார்மாண்டிப் படையிறக்கத்துக்கு மறுநாள் (ஜூன் 7) இந்த தாக்குதல் தொடங்கியது.

பிரிட்டானிய 30வது மற்றும் 1வது கோர்கள் கான் நகரை சுற்றி வளைத்து கைப்பற்ற முற்பட்டன. நகரின் மேற்குப் பகுதியில் 30வது கோரும் கிழக்குப் பகுதியில் 1வது கோரும் தாக்கின. ஆனால் ஜெர்மானியப் பாதுகாப்புப் படைகளின் கடும் எதிர்ப்பினால் இரு முன்னேற்றங்களும் தடைபட்டன. ஒரு வார காலம் கடும் சண்டைக்குப் பிறகு பெர்ச் நடவடிக்கை கைவிடப்பட்டது. இரு தரப்பினருக்கும் பெரும் இழப்புகள் ஏற்பட்டன. கான் நகர் ஜெர்மானிய வசமே இருந்தது.

. . . பெர்ச் நடவடிக்கை . . .

    . . . பெர்ச் நடவடிக்கை . . .

    This article is issued from web site Wikipedia. The original article may be a bit shortened or modified. Some links may have been modified. The text is licensed under “Creative Commons – Attribution – Sharealike” [1] and some of the text can also be licensed under the terms of the “GNU Free Documentation License” [2]. Additional terms may apply for the media files. By using this site, you agree to our Legal pages . Web links: [1] [2]

    . . . பெர்ச் நடவடிக்கை . . .

    Previous post காடை
    Next post விலங்குகளுடனான பாலுறவு