நீலமலர்கள்

நீல மலர்கள் (Neela Malargal) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நீல மலர்கள்
இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்பு வி. ராமசாமி
திரைக்கதை ஏ. எஸ். பிரகாசம்
இசை எம். எஸ். விஸ்வநாதன்
நடிப்பு கமல்ஹாசன்
ஸ்ரீதேவி
கே. ஆர். விஜயா
ஒளிப்பதிவு என். கார்த்திகேயன்
படத்தொகுப்பு பஞ்சாபி
பி. லெனின்
விநியோகம் சபரி சினிஸ்
வெளியீடு அக்டோபர் 19, 1979
நீளம் 3753 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

. . . நீலமலர்கள் . . .

நடிகர் கதாபாத்திரம்
கமல்ஹாசன்[1] டாக்டர். சந்திரன்
ஸ்ரீதேவி மீனா
மேஜர் சுந்தரராஜன் பொண்ணம்பளம்
கே. ஆர். விஜயா சாந்தி
தேங்காய் சீனிவாசன் காத்தவராயன் பிள்ளை
சுகுமாரி காமாட்சி
நாகேஷ் பார்த்தசாரதி

எம். எஸ். விஸ்வநாதன் பாடலுக்கு இசையமைத்துள்ளார் மற்றும் பாடல் வரிகள் கண்ணதாசன் எழுதியுள்ளார்.[2]

# பாடல் பாடகர்கள்
1 “இது இரவா பகலா” கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம்
2 “பேசும் மணிமொட்டு ரோஜாக்கள்” எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 “மதம் ஒரு” பி. சுசீலா
4 “அங்கத நாட்டில் ஒரு ராஜகுமாரி” எஸ். ஜானகி

. . . நீலமலர்கள் . . .

This article is issued from web site Wikipedia. The original article may be a bit shortened or modified. Some links may have been modified. The text is licensed under “Creative Commons – Attribution – Sharealike” [1] and some of the text can also be licensed under the terms of the “GNU Free Documentation License” [2]. Additional terms may apply for the media files. By using this site, you agree to our Legal pages . Web links: [1] [2]

. . . நீலமலர்கள் . . .

Previous post எடையாத்தூர் ஊராட்சி
Next post முர்பாத் தாலுகா