
துரினி அள்ளி
துரினி அள்ளி (Thurinihalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643491.[1] இது கோபிச்செட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது.
துரினி அள்ளி துரினிள்ளி துரினிஹள்ளி |
|
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636904 |
. . . துரினி அள்ளி . . .
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 198 வீடுகளும் 660 மக்களும் வாழ்கின்றனா். இதில் 330 ஆண்களும், 330 பெண்களும் ஆவா்.[2]
மாவட்ட தலைமையகம் | ||
---|---|---|
மாநிலம் | ||
பகுதி | ||
வட்டம் | ||
ஊராட்சி ஒன்றியங்கள் | ||
நகராட்சி | ||
பேரூராட்சிகள் | ||
மக்களவை & சட்டமன்றத் தொகுதிகள் |
. . . துரினி அள்ளி . . .
. . . துரினி அள்ளி . . .
More Stories
மிசௌரி ஆறு
மிசௌரி ஆறு, அல்லது மிசூரி ஆறு (Missouri River) வட அமெரிக்காவின் நீளமான ஆறாகும்.[10] இது மேற்கு மொன்ட்டானாவின்ராக்கி மலைத்தொடரில் உற்பத்தியாகி கிழக்காகவும் தெற்காகவும் 1,341 மைல்...
மலேசிய மாநிலங்களின் யாங் டி பெர்துவா பட்டியல்
யாங் டி பெர்துவா (ஆங்கிலம், மலாய் மொழி: Yang di-Pertua) என்பவர், மலேசியாவில்மலாக்கா, பினாங்கு, சரவாக், சபா மாநிலங்களின் ஆளுநர் ஆகும். 1957-ஆம் ஆண்டு, மலேசியா சுதந்திரம்...
முர்பாத் தாலுகா
முர்பாத் தாலுகா இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், கொங்கண் கோட்டத்தில் அமைந்த தானே மாவட்டத்தின் 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் முர்பாத் நகரம் ஆகும். 40908...
நீலமலர்கள்
நீல மலர்கள் (Neela Malargal) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.நீல மலர்கள்இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சுதயாரிப்புவி....
எடையாத்தூர் ஊராட்சி
எடையாத்தூர் ஊராட்சி (Edaiyathur Gram Panchayat), தமிழ்நாட்டின்செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்....